நீங்கள் தேடியது "Poltics"

9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100% உயர்வு அதிர்ச்சியளிக்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின்
6 Feb 2020 12:17 PM GMT

"9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100% உயர்வு அதிர்ச்சியளிக்கிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.