நீங்கள் தேடியது "pollachiCase"

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
8 May 2019 8:39 AM GMT

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பொள்ளாச்சி வழக்கில் கைதான திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதம், மொழியை பயன்படுத்தி திமுக மக்களை பிளவுபடுத்துகிறது - பொள்ளாச்சி ஜெயராமன்
12 April 2019 9:12 PM GMT

மதம், மொழியை பயன்படுத்தி திமுக மக்களை பிளவுபடுத்துகிறது - பொள்ளாச்சி ஜெயராமன்

மதம், மொழியை பயன்படுத்தி திமுக மக்களை பிளவுபடுத்துகிறது என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலி - வஉசி மைதானத்தில் போலீஸ் கண்காணிப்பு
16 March 2019 8:20 AM GMT

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலி - வஉசி மைதானத்தில் போலீஸ் கண்காணிப்பு

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர்

திருநாவுக்கரசு தாயார் சொல்வது உண்மையா ?
15 March 2019 9:28 AM GMT

திருநாவுக்கரசு தாயார் சொல்வது உண்மையா ?

சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் திருநாவுக்கரசு அங்கு இல்லை என திருநாவுக்கரசின் தாயார் லதா தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி விவகாரம் : உயர்நீதிமன்றமே குழு அமைத்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் - கே.சி.பழனிச்சாமி
14 March 2019 1:41 PM GMT

பொள்ளாச்சி விவகாரம் : உயர்நீதிமன்றமே குழு அமைத்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் - கே.சி.பழனிச்சாமி

பொள்ளாச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றமே விசாரணையை கண்காணிக்க வேண்டும் என கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பண்ணை வீடு குறித்த திடுக்கிடும் தகவல்..!
14 March 2019 1:33 PM GMT

பொள்ளாச்சி பண்ணை வீடு குறித்த திடுக்கிடும் தகவல்..!

பொள்ளாச்சி பாலியல் வன்முறை நடந்ததாக கூறப்படும் வீட்டில் உள்ள அறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்குகிறது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கோட்டாட்சியரிடம் 2 பள்ளி மாணவிகள் மனு
14 March 2019 11:19 AM GMT

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கோட்டாட்சியரிடம் 2 பள்ளி மாணவிகள் மனு

பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 மாணவிகள் பொள்ளாச்சி வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர்.