``செய்தது அதிமுக.. திமுகவிற்கு என்ன பங்கு இருக்கிறது`` ஈபிஎஸ் விமர்சனம்
பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார்
@mkstalin - என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
Next Story
