நீங்கள் தேடியது "police statment of puducherry"

போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் வடிவம் வேறு விதமாக இருக்கும் - கிரண்பேடிக்கு அமைச்சர் எச்சரிக்கை
15 Feb 2019 12:25 PM GMT

போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் வடிவம் வேறு விதமாக இருக்கும் - கிரண்பேடிக்கு அமைச்சர் எச்சரிக்கை

புதுச்சேரியில் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், வேறு விதமாக அது மாறும் என்று ஆளுநர் கிரண்பேடிக்கு, அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.