போதையில் தாறுமாறாக காரை ஓட்டி பைக்குகளை இடித்து தள்ளிய இளைஞர்கள்..கடைசியில் அவர்களுக்கே நேர்ந்த கதி

போதையில் தாறுமாறாக காரை ஓட்டி பைக்குகளை இடித்து தள்ளிய இளைஞர்கள்..கடைசியில் அவர்களுக்கே நேர்ந்த கதி
Published on

புதுச்சேரியில் மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டி சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சென்னை- தாம்பரம் 5க்கும் மேற்பட்டோரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் இது தொடர்பான கூடுதல் தகவலை தருகிறார் எமது புதுச்சேரி செய்தியாளர் எழில்குமார்.

X

Thanthi TV
www.thanthitv.com