நீங்கள் தேடியது "Police Inquiry"
18 Dec 2019 1:46 PM IST
வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து - தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
திண்டுக்கல் அருகே காலையிலேயே வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிப்பட்டி என்ற கிராமத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி அரங்கேறி உள்ளது.
15 Dec 2019 10:28 AM IST
சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
27 Nov 2019 12:23 PM IST
ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்: தடயவியல் துறை விசாரணை - பாத்திமா தந்தை ஆஜர்
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவியின் பெற்றோர் மத்திய குற்றப்பிரிவு முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.
10 Aug 2019 5:49 PM IST
இரவில் இருசக்கர வாகன வேட்டை... சிசிடிவி காட்சிகள் வெளியீடு
திருவல்லிக்கேணியில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.