நீங்கள் தேடியது "Petta Song"

நாளை மாலை 6 மணிக்கு பேட்ட பாடல் வெளியீடு
2 Dec 2018 8:26 AM GMT

நாளை மாலை 6 மணிக்கு 'பேட்ட' பாடல் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தின் பாடல் நாளை மாலை வெளியாகிறது. 'மரண மாஸ்' என்ற அந்த பாடலை பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

இன்னும் 2 மாதங்களில் பேட்ட பாடல் வெளியீடு - அனிரூத்
26 Oct 2018 10:02 PM GMT

இன்னும் 2 மாதங்களில் பேட்ட பாடல் வெளியீடு - அனிரூத்

me too மூலம் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் புகாருக்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.