நாளை மாலை 6 மணிக்கு 'பேட்ட' பாடல் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தின் பாடல் நாளை மாலை வெளியாகிறது. 'மரண மாஸ்' என்ற அந்த பாடலை பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
நாளை மாலை 6 மணிக்கு பேட்ட பாடல் வெளியீடு
x
ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தின் பாடல் நாளை மாலை வெளியாகிறது. 'மரண மாஸ்' என்ற அந்த பாடலை பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். 'பேட்ட' படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 'மரண மாஸ்' பாடல், நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும்​ எனவும் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்