இன்னும் 2 மாதங்களில் பேட்ட பாடல் வெளியீடு - அனிரூத்

me too மூலம் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் புகாருக்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இன்னும் 2 மாதங்களில் பேட்ட பாடல் வெளியீடு - அனிரூத்
x
* me too மூலம் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் புகாருக்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

* சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனிரூத் #Metoo மூலம் பெண்கள் தொடர்ந்து புகார்களை தெரிவிக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

* வழக்கு நிரூபிக்கப்பட்டால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும் என்றும் அனிரூத் கருத்து கூறியுள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் பேட்டை படத்தின் பாடல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்