நீங்கள் தேடியது "petta first single"

பேட்ட, விஸ்வாசம் படங்களை இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
8 Jan 2019 7:38 PM GMT

'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களை இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பேட்ட, விஸ்வாசம் படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை : ரஜினியை முந்துகிறார் நடிகர் அஜித்...
31 Dec 2018 4:19 AM GMT

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை : ரஜினியை முந்துகிறார் நடிகர் அஜித்...

நடிகர் அஜித்தின் 'விஸ்வாசம்' பட டிரைலர், இதுவரை எந்த தென் இந்திய சினிமாவும் செய்யாத புது வரலாறு படைத்துள்ளது.

ரஜினியின் பேட்ட பட டிரைலர் வெளியானது
28 Dec 2018 6:01 AM GMT

ரஜினியின் 'பேட்ட' பட டிரைலர் வெளியானது

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியாகிறது பேட்ட டிரெய்லர்
25 Dec 2018 12:13 PM GMT

வெள்ளிக்கிழமை வெளியாகிறது 'பேட்ட' டிரெய்லர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள 'பேட்ட' படத்தின் டிரெய்லர் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது.

பேட்ட இசைப் பதிவு வீடியோ வெளியீடு...
3 Dec 2018 7:07 AM GMT

'பேட்ட' இசைப் பதிவு வீடியோ வெளியீடு...

ரஜினியின் 'பேட்ட' படத்தின் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணியளவில் வெளியான உள்ள நிலையில், மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ள இசையை, பதிவு செய்தபோது எடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.