வெள்ளிக்கிழமை வெளியாகிறது 'பேட்ட' டிரெய்லர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள 'பேட்ட' படத்தின் டிரெய்லர் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது.
வெள்ளிக்கிழமை வெளியாகிறது பேட்ட டிரெய்லர்
x
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள 'பேட்ட' படத்தின் டிரெய்லர் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது. புத்தாண்டு அன்று டிரெய்லர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயசேதுபதி, சிம்ரன், திரிஷா, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம், வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்