ரஜினியின் 'பேட்ட' பட டிரைலர் வெளியானது

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ரஜினியின் பேட்ட பட டிரைலர் வெளியானது
x
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, சிம்ரன் த்ரிஷா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படம்  பொங்கல் விருந்தாக ஜனவரி 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்