நீங்கள் தேடியது "Parole"
12 Nov 2022 6:23 PM IST
'பரோல்' படம் எப்படி இருக்கு..?
8 Nov 2019 12:22 AM IST
"பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்" - வரும் திங்கள்கிழமை வெளியே வருவார் என எதிர்பார்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, நிபந்தனைகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
26 Sept 2019 5:16 PM IST
நளினியைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகிய ராபர்ட் பயஸ் : 30 நாள் பரோல் கேட்டு மனு
மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யதற்காக 30 நாட்கள் பரோல் கேட்டு ராஜிவ் கொலை வழக்கு கைதி ராபர்ட் பயஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தக்கல் செய்துள்ளார்.
30 Nov 2018 6:29 PM IST
ஆயுள் கைதி இல்லற வாழ்வு நடத்த இரண்டு வாரம் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதி இல்லற வாழ்வு நடத்த இரண்டு வாரம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 Oct 2018 6:20 PM IST
15 நாள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பம்..
சொத்து வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் இளவரசி 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.
29 Aug 2018 8:15 AM IST
பரோலில் வெளிவர ரூ.5000 லஞ்சம் : மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
சிறையிலிருந்து பரோலில் வெளிவர ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் எளிதாக வர முடியும் என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.




