நீங்கள் தேடியது "Pamba"
16 Nov 2019 9:50 PM IST
(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும்
(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும் சிறப்பு விருந்தினர்களாக : பழனிச்சாமி-சிபிஐ , வசுமதி-பெண்கள் அமைப்பு, குமரகுரு-பாஜக
15 Nov 2019 8:12 AM IST
"சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கூடாது" - கேரள எதிர்கட்சி தலைவர் சென்னிதாலா வலியுறுத்தல்
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காவல்துறையை பயன்படுத்தி சபரிமலைக்கு பெண்களை அழைத்து செல்ல கேரள அரசு முயற்சிக்க கூடாது என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
12 Jan 2019 7:53 AM IST
கேரளா கனமழை : பம்பை மலை உச்சிக்கு பக்தர்கள் செல்ல தடை
மகரஜோதி காண பக்தர்கள் குவியும் பம்பை மலை உச்சிக்கு இந்த ஆண்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2019 9:04 AM IST
மனிதி அமைப்பின் வாகனம் பம்பைக்கு செல்ல அனுமதித்தது எப்படி? - கேரள அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரள மாநிலம், பம்பை வரை மனிதி அமைப்பை சேர்ந்த பெண்களின் வாகனம், செல்ல அனுமதி வழங்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க கேரள உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
30 Dec 2018 10:51 AM IST
ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாட்டம்...
மதுக்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
5 Nov 2018 6:20 PM IST
சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்
சித்திரை ஆட்டம் பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.
5 Nov 2018 5:23 PM IST
"கேரள முதல்வரின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்படுகிறது" - தமிழிசை சவுந்திரராஜன்
சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்பட்டுக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
4 Nov 2018 6:16 PM IST
நாளை சபரிமலை நடை திறப்பு
சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
19 July 2018 7:42 AM IST
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாமா..? - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை
சபரிமலை கோயிலில், பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.







