நீங்கள் தேடியது "Other"
20 Nov 2018 4:54 PM IST
கஜா புயல் - 822 பேருக்கு நிவாரண உதவிகள் : முதலமைச்சருக்கு பதிலாக அமைச்சர்கள் வழங்கினர்
திருவாரூர் மாவட்டம் மாங்குடியில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சரால் நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
19 Nov 2018 7:01 PM IST
7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிவகங்கையில் தொடங்கிய மிதிவண்டி பேரணி சென்னை வந்தடைந்தது.
12 Sept 2018 7:53 AM IST
வெளி மாநிலங்களில் இருந்து சத்துணவு முட்டைகள் கொள்முதல் செய்யாதது ஏன்? - தமிழக அரசு விளக்கம்
சத்துணவு முட்டை கொள்முதல் செய்வது தொடர்பான அரசாணையில் வெளிமாநில கோழிபண்ணைகள் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்க தமிழக தடை விதித்திருந்தது.
8 Sept 2018 5:06 PM IST
முக்கொம்பு மேலணையை முற்றுகையிட சென்ற பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது
திருச்சி முக்கொம்பு மேலணையை முற்றுகையிட இருசக்கர வாகனங்களில் சென்ற பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் தஞ்சை அருகே கைது செய்யப்பட்டனர்.
22 Aug 2018 3:51 PM IST
கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்
தூத்துக்குடியில், கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் போதிய வருவாயின்றி அவதியுறுகின்றனர். அவர்களது வேதனையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
3 Aug 2018 8:29 AM IST
இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மக்களவையில் நிறைவேறியது
இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.






