நீங்கள் தேடியது "Orissa"
1 Dec 2018 2:11 PM IST
குப்பை மனிதராக சென்று பாலிதீன் குறித்த விழிப்புணர்வு செய்யும் இளைஞர்
ஒடிசா மாநிலம் மயூர்பான்ச் என்ற பகுதியை சேர்ந்த பிஷ்னு பகவத் என்ற இளைஞர் குப்பை மனிதராக சென்று பாலிதீன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
27 Oct 2018 12:57 PM IST
உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 7 யானைகள் பலி : தொடரும் சோகம்
ஒடிசாவில் உள்ள தென்கானல் மாவட்டத்தில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஏழு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
21 Oct 2018 3:08 PM IST
ஒடிசா : செயற்கை ஏரியில் கரைக்கப்பட்ட சிலைகள்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியில் சிலைகளை கரைக்க கவுகாய் மற்றும் தயா ஆற்றின் கரையில் 2 பெரிய செயற்கை ஏரிகளை அதிகாரிகள் அமைத்திருந்தனர்.
11 Oct 2018 3:15 PM IST
"டிட்லி புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை" - வானிலை ஆய்வு மையம்
ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே, கரையை கடந்த 'டிட்லி' புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Oct 2018 9:43 AM IST
பூரி ஜெகநாத் ஆலயத்தில் வன்முறை : 144 தடை உத்தரவு
ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்னாத் கோவிலில் வன்முறை வெடித்ததால் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
27 Sept 2018 10:33 AM IST
உலக சுற்றுலா தினம் : கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பம்
உலக சுற்றுலா தினத்தையொட்டி ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.
22 Sept 2018 9:03 AM IST
ஒடிசாவில் 13 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது
ஒடிசா மாநிலம் பரிபாடா பகுதியில் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
27 Aug 2018 3:22 PM IST
ஒடிசாவில் துரத்திய யானையை விரட்டிய மக்கள்
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கரஞ்சியா பகுதியில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பொதுமக்களை துரத்தியது.
24 July 2018 4:41 PM IST
7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கமித்த புகழ் பெற்ற ஜெகன்நாதர் ரத யாத்திரை
உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலின், வருடாந்திர தேரோட்டத்தைக் காண, லட்சக் கணக்கான, பக்தர்கள் குவிந்தனர்.








