நீங்கள் தேடியது "OPS-EPS Hunger Strike"

7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்
26 July 2018 5:48 PM IST

7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

கரித்தூள் தயாரிப்பு பணியில் புதுக்கோட்டை நகராட்சி - விவசாயிகளுக்கு விற்பனை செய்ய திட்டம்
29 Jun 2018 2:51 PM IST

கரித்தூள் தயாரிப்பு பணியில் புதுக்கோட்டை நகராட்சி - விவசாயிகளுக்கு விற்பனை செய்ய திட்டம்

நாளொன்றுக்கு 2 டன்கள் அங்கக கரித்தூள் தயாரிப்பு : உரமாக பயன்படுத்தலாம் - கோவை வேளாண் பல்கலைக் கழகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டம் : காலியாகும் காந்தி மார்க்கெட் - இடமாற்றம் செய்ய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
28 Jun 2018 4:07 PM IST

ஸ்மார்ட் சிட்டி திட்டம் : காலியாகும் காந்தி மார்க்கெட் - இடமாற்றம் செய்ய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்திற்கு மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - காய்கறிகளின் விலை மேலும் உயரக் கூடும்
18 Jun 2018 12:46 PM IST

லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - காய்கறிகளின் விலை மேலும் உயரக் கூடும்

வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகமாக உள்ள நிலையில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்ததால் மேலும் உயரக் கூடும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலாண்மை வாரியம் அமைத்தால் மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் - பொன்னையன்
3 April 2018 12:57 PM IST

மேலாண்மை வாரியம் அமைத்தால் மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் - பொன்னையன்

மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டுமானால், தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.