நீங்கள் தேடியது "o panneerselvam son"

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார்
28 Nov 2019 7:56 PM GMT

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: "நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்" - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.பி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
12 Aug 2019 11:05 AM GMT

"அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

அரசியல் காரணங்களுக்காக‌ திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மீது குற்றம்சாட்டுவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் வெற்றி
24 May 2019 1:44 AM GMT

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் வெற்றி

தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதாக இன்று அதிகாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர்
20 March 2019 4:34 AM GMT

பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர்

தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத் குமாருடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று பிராசாரத்தை தொடங்கினார்.

தமிழை உயிரென கருதுபவர்கள் தமிழர்கள் - துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம்
15 Oct 2018 11:14 AM GMT

தமிழை உயிரென கருதுபவர்கள் தமிழர்கள் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழை மொழியாக கருதாமல் உயிராக கருதுபவர்கள் தமிழர்கள் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.