நீங்கள் தேடியது "nungambakkam railway station"

(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன ?
15 Jun 2019 10:49 PM IST

(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன ?

(15/06/2019) ஆயுத எழுத்து : காதல் பயங்கரம் : கற்றுக்கொடுப்பது என்ன ? - சிறப்பு விருந்தினராக - பி.டி.அரசுகுமார், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // பத்மாவதி, சமூக ஆர்வலர் // சித்தண்ணன், காவல்துறை(ஓய்வு)

குனிந்த தலை நிமிராமல் செல்வார் தேன்மொழி : பெண் அதிகாரி தேன்மொழி பற்றி உறவினர்கள் கருத்து
15 Jun 2019 5:14 PM IST

குனிந்த தலை நிமிராமல் செல்வார் தேன்மொழி : பெண் அதிகாரி தேன்மொழி பற்றி உறவினர்கள் கருத்து

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் அதிகாரி தேன்மொழி, வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம், ஈரோடு மாவட்டம் களியக்காட்டு வலசு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் என்கவுன்ட்டர் : காவலர் பவுன்ராஜூடன் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு
15 Jun 2019 1:48 PM IST

சென்னையில் என்கவுன்ட்டர் : காவலர் பவுன்ராஜூடன் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு

ரவுடிகள் அரிவாளால் வெட்டியதால் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்தார்.

மருத்துவமனையில் தேன்மொழியை சந்தித்தார் ரயில்வே டிஜிபி
15 Jun 2019 1:00 PM IST

மருத்துவமனையில் தேன்மொழியை சந்தித்தார் ரயில்வே டிஜிபி

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியை ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, இன்று காலை சந்தித்தார்.

காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழி வாக்குமூலம் அளித்ததாக தகவல்
15 Jun 2019 2:03 AM IST

காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழி வாக்குமூலம் அளித்ததாக தகவல்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழியை பலர் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக துப்புரவு தொழிலாளர் ஜெயா தெரிவித்துள்ளார்

ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதால் குற்றங்கள் குறையும் - சைலேந்திர பாபு
10 July 2018 4:18 PM IST

"ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதால் குற்றங்கள் குறையும்" - சைலேந்திர பாபு

தமிழகத்தில் உள்ள சில ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை கூடுதல் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.