நீங்கள் தேடியது "Nithyananda Ashram in Bangalore"
19 Dec 2019 5:32 PM IST
விரைவில் நித்யானந்தா கைது செய்யப்படுவார் - செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர்
நித்தியானந்தா குறித்து இன்டர்போல் மற்றும் உள்துறை அமைச்சரிடம் புகார் கொடுத்துள்ளதாக மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார்.
5 Dec 2019 8:15 AM IST
"கைலாசா என்பது இடம் இல்லை... அது ஒரு திட்டம்..."
கைலாசா நாடு தொடர்பான பேச்சு பரபரப்பாக இருக்கும் நிலையில் அதுபற்றி முதல் முறையாக வாய் திறந்துள்ளார் நித்தியானந்தா... கைலாசா என்பது ஒரு இடமில்லை என்றும் அது இறைவனை நம்பும் அண்ட சராசரம் என்றும் தெரிவித்துள்ளார்.
30 Nov 2019 11:44 PM IST
(30/11/2019) கேள்விக்கென்ன பதில் : நித்தியானந்தா எங்கே? - பதிலளிக்கிறார் அர்ஜுன் சம்பத்
(30/11/2019) கேள்விக்கென்ன பதில் : நித்தியானந்தா எங்கே? - பதிலளிக்கிறார் அர்ஜுன் சம்பத்
29 Nov 2019 1:35 AM IST
தன் மீதான வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் - நித்யானந்தா
தன் மீதான வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக நித்யானந்தா கூறியுள்ளார்.
29 Nov 2019 1:30 AM IST
வெளிநாட்டவர்களை குறிவைக்கிறாரா நித்தியானந்தா..?
இன்று என்ன புது புகார் என செய்திகளை தேடும் அளவிற்கு நித்யானந்தா மீதான சர்ச்சைகள் தினம் தினம் அணிவகுத்து நிற்கிறது. அதிலும் குறிப்பாக அவரது ஆசிரமத்தில் நிர்வாகிகளாக இருந்த வெளிநாட்டவர்கள் அடுத்தடுத்து அவர் மீது பகீர் புகார்களை எழுப்பி வருவது பரபரப்பின் உச்சமாக உள்ளது
28 Nov 2019 3:56 PM IST
"காலபைரவர் துணையோடு, தாக்குதல்களை எதிர் கொள்வோம்" - நித்யானந்தா
தன் மீதான வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக நித்யானந்தா கூறியுள்ளார்.
26 Nov 2019 2:22 AM IST
நித்யானந்தா... அடுத்த பரபரப்பு...
நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள தன் 2 மகள்களை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும் என ஜனார்த்தனன் ஷர்மா என்பவர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவரும் ஆசிரம நிர்வாகம் மீது அதிர வைக்கும் புகார்களை முன்வைத்துள்ளார்.




