நீங்கள் தேடியது "nirmala sitharaman press conference"

ஒரு லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி. வரிவசூல் - நிர்மலா சீதாராமன் தகவல்
12 Nov 2020 11:09 AM GMT

ஒரு லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி. வரிவசூல் - நிர்மலா சீதாராமன் தகவல்

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 560 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்றும், அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டி உள்ளதாகவும் நிதி அமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ரூ.21 லட்சம் கோடி திட்டம் : நாடாளுமன்ற அனுமதியின்றி செயல்படுத்த முடியுமா? -  டி.ஆர்.பாலு கேள்வி
18 May 2020 10:21 AM GMT

ரூ.21 லட்சம் கோடி திட்டம் : "நாடாளுமன்ற அனுமதியின்றி செயல்படுத்த முடியுமா?" - டி.ஆர்.பாலு கேள்வி

நாடாளுமன்றத்தில் அனுமதியின்றி, மத்திய அரசின் 21 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை செயல்படுத்த முடியுமா என தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

சுயசார்பு திட்டத்தின் 2 ஆம் கட்ட புதிய அறிவிப்புகள்
14 May 2020 3:29 PM GMT

சுயசார்பு திட்டத்தின் 2 ஆம் கட்ட புதிய அறிவிப்புகள்

பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டமான 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டத்தின், 2 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்

(13/05/2020) ஆயுத எழுத்து : 20 லட்சம் கோடி : மீளுமா பொருளாதாரம்?
13 May 2020 5:01 PM GMT

(13/05/2020) ஆயுத எழுத்து : 20 லட்சம் கோடி : மீளுமா பொருளாதாரம்?

(13/05/2020) ஆயுத எழுத்து : 20 லட்சம் கோடி : மீளுமா பொருளாதாரம்? - சிறப்பு விருந்தினராக - மாணிக் தாகூர், காங்கிரஸ் // சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர் // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // கே.டி.ராகவன், பாஜக // செம்மலை, அதிமுக

(31/08/2019) சபாஷ் சரியான போட்டி : வங்கிகள் இணைப்பு - அதிரடி அறிவிப்பு - பாஜக Vs வங்கி ஊழியர் சங்கம்
31 Aug 2019 8:22 AM GMT

(31/08/2019) சபாஷ் சரியான போட்டி : வங்கிகள் இணைப்பு - அதிரடி அறிவிப்பு - பாஜக Vs வங்கி ஊழியர் சங்கம்

(31/08/2019) சபாஷ் சரியான போட்டி : வங்கிகள் இணைப்பு - அதிரடி அறிவிப்பு - பாஜக Vs வங்கி ஊழியர் சங்கம் (வானதி ஸ்ரீநிவாசன், பாஜக vs வெங்கடாச்சலம், வங்கி ஊழியர் சங்கம்)