நீங்கள் தேடியது "Nemmeli"
1 May 2025 2:34 PM IST
1 கிமீ தூரம் கடலை மறித்து நிற்கும் ராட்சத பொருள்
27 Jun 2019 3:32 PM IST
"நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
"பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்ய வேண்டியது அவசியம்"
27 Jun 2019 12:45 PM IST
மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
நெம்மேலியில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில், கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
27 Jun 2019 6:55 AM IST
ரூ.1250 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்
சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 3 வது திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
26 Sept 2018 8:38 AM IST
நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் : ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை தொடர அனுமதி
சென்னை நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான ஒப்பந்த பணிகளை தொடர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Sept 2018 11:11 AM IST
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஏன் நிறைவேறவில்லை? - துரைமுருகன் கேள்வி
நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் தாமதமாவது ஏன்? என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.


