நெம்மேலி கடற்கரையில் கரை ஒதுங்கிய 1,500 மீட்டர் நீளமுள்ள குழாய்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில், கடலில் பயன்படுத்தப்படும் 1,500 மீட்டர் நீளமுள்ள குழாய், கடல் சீற்றம் காரணமாக திடீரென கரை ஒதுங்கியது...