நீங்கள் தேடியது "Navaratri brahmotsavam"
18 Oct 2018 10:00 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் நிறைவு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் நிறைவு பெற்றுள்ளது.
18 Oct 2018 12:22 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயில் : பாயும் தங்க குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக, துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக, கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.

