நீங்கள் தேடியது "National Film Awards"
29 Sept 2022 5:22 PM IST
🔴 LIVE : தேசிய திரைப்பட விருதுகள்
5 Feb 2020 5:28 PM IST
"தேசிய விருதுகளில் எனக்கு திருப்தி இல்லை" - பாரதிராஜா
தேசிய விருதுகள் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விருது வழங்கு போது, பன்முகத்தன்மை கொண்ட தேர்வு குழுவை அமைத்து, விருதை தேர்வு செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
18 Aug 2019 7:35 PM IST
"சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய அரசு குழு அமைக்க வேண்டும்" - கவிஞர் சிநேகன்
சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய தமிழக அரசே ஒரு குழுவை அமைத்து தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய வழி வகுக்க வேண்டும் என கவிஞர் சிநேகன் கூறியுள்ளார்.
18 Aug 2019 7:30 PM IST
"தேசிய விருது கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம்" - கவிஞர் வைரமுத்து
தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
13 Aug 2019 7:00 PM IST
தேசிய விருதுகள் விவகாரம் : பா.ஜ.க-விடம் கேள்வி கேட்க கூடாது - தமிழிசை
தமிழக திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படாதது குறித்து பா.ஜ.க. விடம் கேள்வி கேட்க கூடாது என தமிழிசை தெரிவித்துள்ளார்.