நீங்கள் தேடியது "Nationa News"

வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கானா - டெல்லி சார்பில் ரூ.15 கோடி நிதியுதவி
20 Oct 2020 5:22 PM IST

வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கானா - டெல்லி சார்பில் ரூ.15 கோடி நிதியுதவி

கடும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் - கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறல்
20 Oct 2020 4:06 PM IST

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் - கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறல்

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து 6 பேர் விடுவிப்பு - முதலமைச்சர் கமல்நாத் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நடவடிக்கை
14 March 2020 1:52 AM IST

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து 6 பேர் விடுவிப்பு - முதலமைச்சர் கமல்நாத் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நடவடிக்கை

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் இருந்து 6 அமைச்சர்களை விடுவித்து அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
17 Jan 2020 4:37 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி, பாகிஸ்தான் உளவு அமைப்பின் தகவலால் பரபரப்பு
17 Jun 2019 7:10 AM IST

புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி, பாகிஸ்தான் உளவு அமைப்பின் தகவலால் பரபரப்பு

புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக பாகிஸ்தான் உளவு அமைப்பு, இந்திய வெளியுறவு துறையிடம் தெரிவித்துள்ளது.