நீங்கள் தேடியது "Natarajar statue"

வெளிநாடுகளில் இருந்து நடராஜர் சிலை மீட்பு - 50 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு வந்தடைந்தது
9 Jun 2022 2:11 PM GMT

வெளிநாடுகளில் இருந்து நடராஜர் சிலை மீட்பு - 50 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு வந்தடைந்தது

தஞ்சை புன்னை நல்லூர் கைலாசநாதர் கோயிலில் இருந்து காணாமல் போன நடராஜர் சிலை மீட்கப்பட்டு, தற்போது மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சிலைக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

நீதிமன்றம் ஒப்படைத்த சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? : சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
20 Sep 2019 11:25 AM GMT

நீதிமன்றம் ஒப்படைத்த சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? : சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருச்சி அருகேயுள்ள, அல்லித்துறை கோயிலில் காணாமல் போன ஐம்பொன் சிலை கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக சோமரசம்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பழங்கால  நடராஜர் சிலை கண்டுபிடிப்பு
18 Sep 2019 3:45 AM GMT

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பழங்கால நடராஜர் சிலை கண்டுபிடிப்பு

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழங்கால நடராஜர் சிலை கண்பிடிக்கப்பட்டுள்ளது.

கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டையில் நடராஜர் சிலை : கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
25 Jun 2018 8:46 AM GMT

கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டையில் நடராஜர் சிலை : கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னையில் கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டைக்குள் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.