நீங்கள் தேடியது "Nalai Nama"

ஆளுநர் மீது இந்திய கம்யூ. புகார்
3 April 2019 8:01 AM GMT

ஆளுநர் மீது இந்திய கம்யூ. புகார்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் இந்திய கம்யூ. புகார் அளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக்கூடாது - கனிமொழி உறுதி
3 April 2019 7:05 AM GMT

"ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக்கூடாது" - கனிமொழி உறுதி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கனிமொழி தெரிவித்தார்.

திருப்பூர் உழவர் சந்தையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்
3 April 2019 6:58 AM GMT

திருப்பூர் உழவர் சந்தையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்

திருப்பூர் உழவர் சந்தையில் திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.