நீங்கள் தேடியது "Mystery Man"
24 Dec 2018 3:08 PM IST
கிளி ஜோசியர் நடுரோட்டில் வெட்டிக்கொலை - பதற வைக்கும் காட்சி
பெண்களை வசியம் செய்ததாக கிளி ஜோசியரை மர்மநபர் ஒருவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 July 2018 11:56 AM IST
வீடு வாடகைக்கு பார்ப்பது போல சென்று கொள்ளை முயற்சி - ஒருவர் கைது
சென்னை போரூர் அருகே வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்த கொள்ளையனை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
9 July 2018 4:41 PM IST
ஆயுதப்படை காவலருக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபரை தேடி வரும் காவல்துறை
தாம்பரம் ரயில்நிலையம் அருகே ஆயுதப்படை காவலரை வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Jun 2018 11:25 AM IST
ஆசிரியரை குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர் - தேனியில் பரபரப்பு சம்பவம்
தேனி மாவட்டம் போடி அடுத்த திருமலாபுரத்தில், வீட்டில் இருந்த பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்