நீங்கள் தேடியது "Murders in Tamilnadu"
5 March 2020 1:13 PM IST
8ஆம் வகுப்பு மாணவி மீது ஒருதலைக் காதல் - காதலிக்க வற்புறுத்தி சிறுமியின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது
சென்னையில் காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2019 1:29 PM IST
குற்ற எண்ணிக்கை தகவலில் முரண்பாடு : "முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" - ஸ்டாலின்
தமிழகத்தில் நடைபெற்ற கொலைகள் குறித்து, சட்டமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 Jun 2019 3:06 PM IST
கணவனை பிரிந்த பெண்... காதலனுடன் புதிய வாழ்க்கை : 12 ஆண்டுகளாக உடன்வாழ்ந்த காதலிக்கு கழுத்தறுப்பு...
மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு, நம்பி வந்த பெண்ணை, காதலன் கழுத்தறுத்து தண்டவாளத்தில் வீசிய கொடூரச் சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
28 March 2019 2:36 PM IST
ஆயிரம் ரூபாய்க்காக நடந்த கொலை...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் புதுசூரிபாளையத்தில் கிருபாகரன் என்பவரை அவரின் அண்ணன் முறை உறவினர் அம்மாசை என்பவர் ஆயிரம் ரூபாய்க்காக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Oct 2018 4:16 PM IST
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் வெட்டி கொலை : பரபரப்பு வீடியோ காட்சிகள்
சென்னை ஐஸ்ஹவுஸில் நேற்று இரவு, காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் அப்பாஸ் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
23 Aug 2018 9:08 AM IST
திருப்பூரில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவன்
திருப்பூரில் மனைவியின் கள்ளக் காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.


