திருப்பூரில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவன்
பதிவு : ஆகஸ்ட் 23, 2018, 09:08 AM
திருப்பூரில் மனைவியின் கள்ளக் காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூரில், மனைவியின் கள்ளக் காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த தர்மா என்பவரின் மனைவியும், தனியார் பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் சித்திக் என்பவரும் நெருங்கிய பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த தர்மா சித்திக்கை மது அருந்த வருமாறு அழைத்து சென்று கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சித்திக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார், தர்மாவை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்

கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

1720 views

4வது கணவருடன் சென்ற பெண் - வடிவேலு நகைச்சுவையை நினைவுபடுத்தும் சம்பவம்

பெங்களூருவில் மனைவிக்காக அவரது 2 கணவர்கள் சாலையில் சண்டையிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

53647 views

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு

முன் அனுபவம் இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றபோது, ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2909 views

பிற செய்திகள்

செப். 28 -ல் ஆஜராக டாக்டர் சிவக்குமாருக்கு சம்மன்

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமாருக்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

11 views

20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக ராமேஸ்வரம் வந்த 65 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

டியூஷன் படிக்க வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக ராமேஸ்வரம் வந்த 65 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

1083 views

"75ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள்"

பேரிடர் காலங்களில், கால்நடைகளை மீட்பது குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு சென்னை - வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் துவங்கியது.

323 views

சமூக வலைத்தளங்களில் தமிழிசை இழிவுபடுத்தப்படுகிறார் - சேலத்தில் பூசாரி உண்ணாவிரத போராட்டம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசையை, சமூக வலைத்தளங்களில் இழிவு படுத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தி சேலத்தில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 views

ஜல்லிக்கட்டு கலவரம் : 2 மாத‌த்திற்குள் விசாரணையை முடிப்பது சாத்தியம் அல்ல - ராஜேஸ்வரன், விசாரணை குழு தலைவர்

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது என ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

21 views

பசுமை வழிச்சாலை: "அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது" - உயர்நீதிமன்றம்

பசுமை வழிசாலை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.