நீங்கள் தேடியது "Motor Vehicle Manufacturers"
14 Sept 2018 2:51 PM IST
"ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும்" - காவல் ஆணையர்
ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு முகாமில் ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார்.
12 Sept 2018 1:51 AM IST
நடனமாடியபடி போக்குவரத்தை சரிசெய்த காவலர்
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடன அசைவுகள் மூலம் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
31 Aug 2018 10:33 PM IST
(31/08/2018) மக்களின் பார்வையில் : பெட்ரோல் - டீசல்
(31/08/2018) மக்களின் பார்வையில் : பெட்ரோல் - டீசல்
31 Aug 2018 10:09 PM IST
ஆயுத எழுத்து - 31.08.2018 - கட்டாய ஹெல்மெட் : நடைமுறை சிக்கல்கள் என்ன ?
ஆயுத எழுத்து - 31.08.2018 - கட்டாய ஹெல்மெட் : நடைமுறை சிக்கல்கள் என்ன ?...சிறப்பு விருந்தினராக - மா.ராதாகிருஷ்ணன் , சமூக ஆர்வலர்// சம்பந்தன் ராமு, சாமானியர்// சித்தண்ணன் , காவல்துறை-அதிகார்- ஓய்வு
27 Aug 2018 9:12 AM IST
ஹெல்மெட் கட்டாயம் : வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம்
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, பல இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.