நீங்கள் தேடியது "ministersakkarapani"

ரேஷன் அரிசி வீணான விவகாரம் - ஈபிஎஸ்-க்கு உணவுத்துறை அமைச்சர் பதில்
22 July 2022 3:09 AM GMT

ரேஷன் அரிசி வீணான விவகாரம் - ஈபிஎஸ்-க்கு உணவுத்துறை அமைச்சர் பதில்

ரேஷன் அரிசி வீணான விவகாரத்தில் பேனைப் பெரிதாக்கி, பெருமாள் ஆக்கியது போல் அறிக்கை விட வேண்டாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.