``அமுதம் அங்காடி - மாதம் ரூ.1,500வரை சேமிப்பு'' அமைச்சர் சக்கரபாணி

x

"அமுதம் அங்காடியில் பொருட்கள் வாங்கினால் ரூ.1,500 சேமிப்பு"/திமுக ஆட்சியில் இதுவரை 19.62 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன- அமைச்சர் சக்கரபாணி/திமுக ஆட்சியில் புதிதாக 2,573 ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன- அமைச்சர் சக்கரபாணி/சென்னை அண்ணா நகர், கோபாலபுரம் அமுதம் அங்காடிகள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன- அமைச்சர் சக்கரபாணி/அமுதம் அங்காடியில் பொருட்கள் வாங்கினால் மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை சேமிக்கலாம் என பொதுமக்கள் கருத்து- அமைச்சர் சக்கரபாணி//


Next Story

மேலும் செய்திகள்