நீங்கள் தேடியது "Minister Amit Shah"
16 Sept 2019 12:32 PM IST
அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் - எல்லை பதற்றம், பாதுகாப்பு குறித்து ஆலோசனை
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தேசிய ஆலோசகர் அஜித்தோவல், உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
11 Jun 2019 5:54 PM IST
வாயு புயல் : முன்னேற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு
வாயு புயல் வரும் 13 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.

