நீங்கள் தேடியது "MGR Railway Station"

சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் ஆனது...
9 April 2019 2:23 AM GMT

சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் ஆனது...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் : எம்.ஜி.ஆர் பெயர் பொறித்த பயணசீட்டு விநியோகம்
8 April 2019 5:45 AM GMT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் : எம்.ஜி.ஆர் பெயர் பொறித்த பயணசீட்டு விநியோகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், உடனடியாக பயணச் சீட்டிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம்
6 April 2019 6:35 AM GMT

சென்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்ட்ரல் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் - மக்கள் கருத்து
7 March 2019 8:10 PM GMT

சென்ட்ரல் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் - மக்கள் கருத்து

சென்ட்ரல் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்