சென்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம்
x
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்  சூட்டப்பட்டதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பெயர் மாற்றத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்