நீங்கள் தேடியது "Mental Health"

மன உறுதியை அதிகரிக்க காவலர்களுக்கு பயிற்சி - மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்
8 Feb 2019 4:33 AM IST

மன உறுதியை அதிகரிக்க காவலர்களுக்கு பயிற்சி - மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் புதிய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்...
5 Feb 2019 12:36 AM IST

7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்...

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனநலம் பாதித்து சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு
3 Dec 2018 2:31 AM IST

மனநலம் பாதித்து சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதித்த நிலையில் சென்னையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்
24 Nov 2018 12:58 PM IST

காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்

காவலர்களுக்கு மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.