நீங்கள் தேடியது "Mekedatu Dam Construction"

மேகதாது- கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
10 Dec 2018 3:56 AM GMT

மேகதாது- "கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும்" - ஜி.கே.வாசன்

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை மேகதாது அணை தடுக்காது - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
9 Dec 2018 7:37 AM GMT

"தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை மேகதாது அணை தடுக்காது" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்

தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மேகதாதுவிற்கு நேரில் வந்து பார்வையிடவேண்டும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.