நீங்கள் தேடியது "meera"

தனியார் டிவி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ் : நடிகை வனிதா மீது முன்னாள் கணவர் புகார் எதிரொலி
3 July 2019 8:34 AM GMT

"தனியார் டிவி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ் : நடிகை வனிதா மீது முன்னாள் கணவர் புகார் எதிரொலி"

மகளை கடத்திய புகாரில், நடிகை வனிதாவை கைது செய்ய, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெவின்கேர் நிறுவனம் சார்பில் ஆட்டோவில் விளம்பரம் அறிமுகப்படுத்தும் விழா
18 Oct 2018 6:47 AM GMT

கெவின்கேர் நிறுவனம் சார்பில் ஆட்டோவில் விளம்பரம் அறிமுகப்படுத்தும் விழா

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள கெவின்கெர் நிறுவனத்தின் சார்பில் தீபாவளி பண்டிக்கைகாக மீரா சீயக்காய் பவுடர், ஷாம்பூ, எண்ணெய் பயன்படுத்த ஆட்டோவில் மீரா விளம்பரங்கள் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது.