நீங்கள் தேடியது "Medical Insurance"
29 July 2020 1:00 PM IST
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் - சென்னை உயர் நீதிமன்றம்
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
16 Oct 2019 1:21 AM IST
மருத்துவ காப்பீடு : அடையாள அட்டை விநியோகம்
தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 57 லட்சம் பேர் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெற்றுள்ளதாக மருத்துவ காப்பீடு திட்டத்தின் மேலாளர் அய்யாசாமி தெரிவித்துள்ளார்.
30 Nov 2018 3:19 PM IST
முதலமைச்சர் மருத்துவ காப்பீடு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில், காப்பீட்டு தொகையை 5 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
8 July 2018 6:41 PM IST
"மருத்துவ சேவையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது" - குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு
மருத்துவ சேவை வழங்குவதில், நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
28 Jun 2018 4:24 PM IST
அரசுக்கு மிக அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய ஊழியர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் - செளந்தரராஜன், சிஐடியூ தொழிற்சங்கம்
அரசுக்கு மிக அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய ஊழியர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் என சிஐடியூ தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செளந்தரராஜன் கூறியுள்ளார்


