மருத்துவ காப்பீடு : அடையாள அட்டை விநியோகம்

தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 57 லட்சம் பேர் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெற்றுள்ளதாக மருத்துவ காப்பீடு திட்டத்தின் மேலாளர் அய்யாசாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவ காப்பீடு : அடையாள அட்டை விநியோகம்
x
தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 57 லட்சம் பேர் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெற்றுள்ளதாக மருத்துவ காப்பீடு திட்டத்தின் மேலாளர் அய்யாசாமி தெரிவித்துள்ளார். சென்னை - ஆழ்வார்பேட்டை பகுதியில் இத்திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,  சென்னையில் மட்டும் 8 லட்சம் பேர் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வாங்கி உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்