நீங்கள் தேடியது "amma medical insurance"

மருத்துவ காப்பீடு : அடையாள அட்டை விநியோகம்
15 Oct 2019 7:51 PM GMT

மருத்துவ காப்பீடு : அடையாள அட்டை விநியோகம்

தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 57 லட்சம் பேர் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெற்றுள்ளதாக மருத்துவ காப்பீடு திட்டத்தின் மேலாளர் அய்யாசாமி தெரிவித்துள்ளார்.