நீங்கள் தேடியது "Medical Entrance"

தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது  - அமைச்சர் ஜெயக்குமார்
14 Sep 2020 6:57 AM GMT

"தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது" - அமைச்சர் ஜெயக்குமார்

நீட் தேர்வை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மத்திய அரசு நடத்துவதாகவும் தமிழக அரசைப் பொறுத்தவரை நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.
2 July 2018 4:28 AM GMT

மருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான, இடஒதுக்கீடு ஆணையை முதல் 10 மாணவர்களுக்கு வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

நீட் தேர்விலும் சாதிக்கும்  தமிழக மாணவர்கள்
29 Jun 2018 8:34 AM GMT

நீட் தேர்விலும் சாதிக்கும் தமிழக மாணவர்கள்

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ள நிலையில், மருத்துவ சேர்க்கைக்கான ‛கட்-ஆப்' மதிப்பெண் கணிசமாக உயரும் என கூறப்படுகிறது.

மருத்துவப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
28 Jun 2018 5:18 AM GMT

மருத்துவப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

மருத்துவப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை வருத்தமளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
5 Jun 2018 2:28 AM GMT

நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை வருத்தமளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை வருத்தமளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

நீட் தேர்வில் தோல்வி - மாணவி தற்கொலை
5 Jun 2018 2:09 AM GMT

நீட் தேர்வில் தோல்வி - மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ஒருவர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை - உச்ச நீதிமன்றம்
4 Jun 2018 6:33 AM GMT

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை - உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை - உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு : மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரணை
4 Jun 2018 5:59 AM GMT