2023-24ம் ஆண்டின் நீட் தேர்வு - இன்று வெளியாகலாம் முக்கிய அறிவிப்பு

x
  • இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..
  • 2023-24ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே மாதம் ஏழாம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
  • இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..
  • நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு, தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியாகவுள்ளது..
  • தமிழகத்தை பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
  • தமிழ்நாட்டில் இந்தாண்டும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்