நீங்கள் தேடியது "marks details"

8-ஆம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடைய செய்ய கூடாது - தமிழக அரசு
9 April 2019 8:02 AM GMT

"8-ஆம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடைய செய்ய கூடாது" - தமிழக அரசு

8ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்று அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

5, 8ஆம்  வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது - கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணன்
23 Feb 2019 9:50 PM GMT

"5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது" - கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கல்வியாளர்கள் எதிர்ப்பு
20 Feb 2019 11:02 AM GMT

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கல்வியாளர்கள் எதிர்ப்பு

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்ற அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு.