நீங்கள் தேடியது "Manohar Parrikar"
20 March 2019 3:29 PM IST
கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி
கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் அரசு வெற்றி பெற்றது.
19 March 2019 5:08 PM IST
கோவாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
கோவாவின் முதலமைச்சராக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்றார்.
19 March 2019 7:36 AM IST
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.
18 March 2019 5:10 PM IST
கோவா அடுத்த முதல்வர் யார்...?
ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு
18 March 2019 3:54 PM IST
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவு
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது
31 Jan 2019 9:27 AM IST
ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசவில்லை - கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்
ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசவில்லை என, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கமளித்துள்ளார்.
1 Jan 2019 8:36 PM IST
4 மாதத்திற்கு பிறகு பானாஜி தலைமை செயலகத்தில் மனோகர் பாரிக்கர்
கணைய நோயால் பாதிக்கப்பட்டு வந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், 4 மாதங்களுக்கு பிறகு தலைமை செயலகத்திற்கு இன்று வந்தார்.