கோவா அடுத்த முதல்வர் யார்...?

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு
கோவா அடுத்த முதல்வர் யார்...?
x
இதற்கிடையே, கோவா முதல்வர் மனோகர் பரிக்கரின் மறைவை அடுத்து அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக கோவா சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஆளுநர் மிருதுளா சின்காவிடம்,  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்