நீங்கள் தேடியது "man killed"

நிலத்தகராறில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை, மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு
12 Aug 2019 12:18 AM IST

நிலத்தகராறில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை, மூன்று பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தகராறில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டி கொலை.

மனைவி மீது சந்தேகம் - வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்தவர் கொலை
23 Jun 2019 6:28 AM IST

மனைவி மீது சந்தேகம் - வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்தவர் கொலை

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்த நபரை கணவர் கொலை செய்து புதைத்த சம்பவம் தேனி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபத்தால் நடந்த கொடூர கொலை: சாலையில் நடந்து சென்ற இளைஞர் குத்தி கொலை
3 Jun 2019 4:15 AM IST

கோபத்தால் நடந்த கொடூர கொலை: சாலையில் நடந்து சென்ற இளைஞர் குத்தி கொலை

ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த இளைஞர், எந்தவித சம்பந்தமும் இன்றி சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் சென்னை அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனர் விவகாரம்: கொல்லப்பட்ட ரசிகர் வீட்டுக்கு சென்ற சிம்பு
29 Jan 2019 1:24 AM IST

பேனர் விவகாரம்: கொல்லப்பட்ட ரசிகர் வீட்டுக்கு சென்ற சிம்பு

பேனர் வைக்கும் விவகாரத்தில் உயிரிழந்த ரசிகரின் இல்லத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

போதை பொருளுக்காக வடமாநில இளைஞர் அடித்து கொலை
15 Oct 2018 12:32 PM IST

போதை பொருளுக்காக வடமாநில இளைஞர் அடித்து கொலை

சென்னையில், பட்டபகலில், போதை பொருள் கேட்டு வடமாநில இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.