பேனர் விவகாரம்: கொல்லப்பட்ட ரசிகர் வீட்டுக்கு சென்ற சிம்பு

பேனர் வைக்கும் விவகாரத்தில் உயிரிழந்த ரசிகரின் இல்லத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பேனர் விவகாரம்: கொல்லப்பட்ட ரசிகர் வீட்டுக்கு சென்ற சிம்பு
x
சென்னை சத்தியமூர்த்தி நகர் குடிசைமாற்று வாரியப் பகுதியில் பேனர் வைக்கும் விவகாரத்தில் மயிலாப்பூர் சிம்பு ரசிகர் மன்றத் தலைவர் மதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த ரசிகரின் இல்லத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, குடும்பத்தினரை சந்தித்து,  ஆறுதல் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்